Monday, September 14, 2009

Poor Internet Speed in Chennai (with any provider)

நம்ம சென்னையில இன்டெர் நெட்டின் வேகம் ரொம்ப ரொம்ப கம்மிங்க.
அதுவும் பாம்பே (Mumbai) யோட ஒப்பிட்டு பாருங்க.
மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் இன்னும் வெறுத்துப் போயிடுவீங்க!
பாருங்களேன்.
என்ன ஒரு அநியாயமான ஆமை வேக இணைய வேகம்.
இதையெல்லாம் வெச்சுகிட்டு எப்படி ஒப்பேத்தறது சொல்லுங்க!
You-Tube ல ஒரு ரெண்டு நிமிஷ வீடியோ பைலை upload செய்ய மணிக்கணக்கில் ஆகிறது.
எந்த ஒரு விஷயமும் நம்மை வந்து அடைய
பல நூறு வருஷங்கள் ஆகுமோ?
சரி! உங்க இன்டர்நெட் speed என்ன என்று தெரிந்து கொள்ள இங்கே கிளிக் பண்ணுங்க!
http://www.speedtest.net
And see that our Chennai net speed is very very poor comparing with even Bombay city in same
India. Click here to know the truth: http://www.speedtest.net/results.php

very lo......w net speed in chennai.

Just to test our Internet speed at Chennai.

Please do compare with other cities in India and abroad countries too.

Then how should one can improve in this competitive net-world?

http://www.speedtest.net/results.php