Thursday, October 7, 2010

குறையொன்றும் இல்லை.......மறைமூர்த்தி கண்ணா ! பாடல் வரிகள்:



எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள்


இந்தப் பாடல் பாடாத வீடுகளே இல்லை எனலாம். இருப்பினும் பாடல் 
வரிகள் முழுமையாகத் தெரியாதவர்கள் அநேகம் பேர் உள்ளனர். 
அவர்களுக்காக இந்தப் பக்கம் ஒதுக்கப் பட்டுள்ளது:
 ________________________________________

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா...
குறையொன்றும் இல்லை கோ..விந்தா!


கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா,,
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றும் இல்லை... மறை மூர்த்தி கண்ணா!


வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா!
மணிவண்ணா...மலையப்பா..கோவிந்தா...கோவிந்தா..
கோவிந்தா...கோவிந்தா..


திரையின் பின்நிற்கின்றாய் கண்ணா...
கண்ணா....திரையின் பின்நிற்கின்றாய் கண்ணா
உன்னை...மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா !


குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா (2)
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)
மணிவண்ணா... மலையப்பா.. கோவிந்தா.. கோவிந்தா
கோவிந்தா.. கோவிந்தா 


கலிநாளுக் கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக் கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா !


யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா  உன்மார்பில்
ஏதும் தரநிற்கும் கருணைக் கடல்அன்னை
என்றும் இருந்திட ஏதுகுறை எனக்கு (2)


ஒன்றும் குறைவில்லை மறைமூர்த்தி கண்ணா (2)
மணிவண்ணா... மலையப்பா.. கோவிந்தா.. கோவிந்தா...
கோவிந்தா..கோவிந்தா. .(2)
____________________________________________________________


-மூதறிஞர் இராஜாஜி எழுதி மதுரை சண்முகவடிவுசுப்புலட்சுமி
என்னும் எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள் அன்றும் இன்றும் என்றும் பாடிக் கொண்டிருக்கும் இனிமையான பாடல் வரிகள் இவை !

மீரா திரைப்படத்தில் பக்தியில் தோய்ந்த அவரின் கண்களையும் நாம் மறக்க முடியுமா என்ன?
'மீரா' திரைப்படத்தில்

Monday, September 27, 2010

பெரியார் என்பது பெயரல்ல; தமிழர் எழுச்சியின் அடையாளம்!


பெரியார் என்பது பெயரல்ல; தமிழர் எழுச்சியின் அடையாளம்!
அறிவார் கொள்கை குணக்குன்று; ஆயுதம் தாங்கிய போராளி!

ஏற்றத் தாழ்வுகள் ஒழிப்பதற்கு அறிவியல் கூடம் அவர்கண்டார் !
போற்று மடமைகள்  தூரவிலக்கி தனியாய்நின்று தவம் செய்தார் !

'நேத்தி நேத்தி' எனச்சொல்லி மூலம்நாடும் முனிவனைப் போல்
சூத்திரம் ஒன்றைக் கண்டடைந்த அறிவியல் அறிஞர்  எம்பெரியார்!

"பேதமிருப்பது சாதியி னால் ஜாதி இருப்பது  மதக்குழியில்
மதத்தை ஒழிக்க-ஜாதிஒழி; ஜாதி ஒழிக்க-கடவுளொழி"!

இதுவே பெரியார் சூத்திரமாம்  மூலம் நறுக்கும் மூதுரையாம்
பொதுவாய் பேதம் 'வர்க்கத்தால்' இங்கோ பேதம் 'பிறவி'யினால்!

சூத்திரன் படிக்கக் கூடாதாம் சாத்திரம் சொல்ல வெகுண்டார்பார்!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அடிமைப் பட்ட வரலாற்றை

மாற்றியமைக்கப் புறப்பட்ட "ஒற்றை ராணுவம்" எம்பெரியார்!
அறிஞரண்ணா  நெகிழ்ந்தே சொல்வார் "என்னதுவாழ்வில் கண்டதும் கொண்டதும்

ஒரேஏ தலைவர் அவர்தாம் பெரியார்; உயர்எண்ணங்கள் மலர்கிற சோலை!
யுகப்பணிதன்னை வாழ்நாள் முடித்தோன்; நூற்றாண்டுகளை குளிகையில் அடைத்தோன்,"

அரியணை மறுத்த பரதன்-அண்ணா தலைவர் பதவி பெரியார்க்கென்றான்
தளபதியாகி ஆட்சியில் அமர்ந்து பெரியார்க்  கனவுகள் சட்டமாக்கினான்!

முத்தமிழ் அறிஞன் மூன்று மந்திரம் தந்தவன் சொல்வான்
"முதல்வர் பதவி ஏற்றநாள்விட தந்தை தடம்பற்றி நடந்தநாட்களே

எந்தன்வாழ்வின் வசந்த நாளென"; எத்துனை அரிய சீடன்அண்ணா?
பெரியார்-அண்ணா தந்தை-தனயன் அதுபோல் பிணைப்பு இனியும்வருமா?

தமிழர் சமூகம் இன்னும்நிமிர காலம் பெரியார் இனிதருமா?
சாதிக் கொடுமைகள் சாடியவீரன்; பெண்கள் சமத்துவம் பேசியதீரன் !

சிறைக்களம்ஆயிரம் செருக்கோடு சென்றவன்; நாடொறும் கூட்டம் தினமொருபயணம்!
அகவை தொன்னூற்றைந்திலும் இளைஞன்; தமிழர்நிமிரவே பேசுவான் எழுதுவான்!

தன்னலம் இலாத ஈடிலாத்தலைவன்; 'உண்மையே'பேசும் தமிழ்க்குல மறவன்!
உலகப்பந்தின் கருவறையில் ஆ!  இவன்போல் ஒருவன் இனிபிறவான்!

Copy Protected by Computer tech tips

Wednesday, September 15, 2010

Enjoy seeing the Optical illusions! ( Beware! Our 5 senses may decieve you like this...)

Just look at the center for 10 seconds and see the strange visions!

Here, you would be confused to see the circle portion as a real mirror...and moving here and there too!! Just optical illusion!

When you try to see the black dots at the centers, you would feel the circles are rolling on!! 


If you look at the center, the whole portion would become like a cloth moving here and there!!

                             


The above one...Is it an young girl ?  (When you focus your gaze at the bottom you can see an
old woman too!!)

                                         
Focus your gaze at the black dot in the centre for 30 seconds. Slowly, the two rectangular stripes would disappear then!!

Look at the dices now. Which one is lying on the floor?

More illusions to come....!!

இந்தப் படங்களில் நமது கண்கள் நம்மையே  ஏமாற்றுவது போல் நம் காதுகளும் நம்மை இப்படி ஏமாற்றலாம் அன்றோ?
இப்படியே நமது மற்ற மூன்று புலன்களும்! அத்துடன் நம் மனமும் - அதாவது ஆறும் சேர்ந்து உண்மையை திரித்து வேறு விதமாகக் காட்டி மனித சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்துகின்றன!

MBK/Yozen Mind

Sunday, July 18, 2010

எபிக் இந்தியன் ப்ரௌசெர் துவக்கம்! Epic Indian Browser Launched Now !

 alt

 

 

நண்பர்களே!

 நான் இன்று ஒரு  நல்ல செய்தியைப் படித்து இந்த எபிக் ப்ரௌசெரை டவுன்லோட் செய்தேன். அருமையாக இருக்கிறது. நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதில் அதிகப் பிழைச் செய்திகள் மேலும் பல சிக்கல்கள் வருகின்றன. வேகமும்  குறைவு, அதற்குப் பதில் நான் பையர் பாக்ஸ் பயன்படுத்தி வருகிறேன். அதை விட இந்த எபிக் சிறப்பாக உள்ளது. ஒரு இந்தியர் அலோக் பரத்வாஜ் (The first Indian internet browser
named Epic had been launched on Wednesday  14th July 2010. It was built by Hidden Reflex, a Bangalore based software startup founded by Alok Bhardwaj)
தயாரித்தது என்பதால் இந்தியத் தனம் நிறைந்தது. முற்றிலும் இலவசம் வேறு!  தமிழ் உட்பட பல மொழிகளில் இதைப் பயன்படுத்த முடியும். மேலும் பல சிறப்புகளை நீங்களே உங்கள் அனுபவத்தில் பாருங்களேன்!
Epic
மேற்கண்ட இதெல்லாம் "வெப் ப்ரௌசெர்கள்" தான். ("இணைய உலாவிகள்" என்று தமிழில் சொல்வார்கள்)!

அன்புடன்,
-மோகன் பால்கி
______________________________
_________________________________________________________________________
Epic Web Browser    (10.6 MB)  இங்கு சொடுக்கி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்:
_______________________________________________________________________________________________________

'Epic' First Indian Web Browser Launched

Friday, 16 July 2010 07:01 Manojr Tiwari
Epic is the first-ever web browser for India and its the world's only anti virus browser.
Hidden Reflex, an Indian startup running since 2008, developed and launched India's first web browser entitled 'Epic'.
Its creators claim that it can scan your computer for viruses, track your stock portfolio, type in 12 Indian languages, book travel tickets, spot phishing attacks at the same time, without having to visit multiple websites or switch between applications, all for free.
The Main Features in Epic:
~1500+ Indian Themes and Wallpapers.
~Type in Indian Languages. Easily. EveryWhere
~Blazing Fast:
Built on the latest Mozilla Firefox.
Tweaked for speed.
Faster Browsing.
Faster Downloads.
~Sidebar Applications:
alt1500+ Apps. All Free. Have more fun. Be more productive. Or both.
~India. Instantly:
Latest Film Songs. Live Cricket Scores. News from a Dozen+ Leading Sources. Regional and Hindi Language News. Live TV. Stock Quotes. Events. Videos. Even a Daily Joke.

~Is Privacy important to you?
One-Click Private Data Deletion.
One-Click Private Browsing.
Flash cookie deletion built in. (the first browser ever to kill them).
No Browsing Reports. We don't store your browsing or search data. Ever.

~Maximum Security. For your browser. For your whole system:
Built in Antivirus: Scan downloads automatically. Scan your system manually. Epic Kills any viruses it finds. Totally free.

Malicious Website warnings: We'll warn you if you're about to visit a web site known to host viruses or malware.

Anti-Phishing Protection: A big, bolded domain so you know if you're at citibank.com or citiphishingsite.com.

A unique feature of this browser is that it supposedly comes with an in-built antivirus. They claim that they currently support 12 Indian languages and is built on Mozilla Firefox with an Indian twist. To get the browser, click here to go to their website.
Free Download Epic Web Browser:

Pros:

  • Customizable: 1000+ skins and also you can choose from over personas
  • Watch NDTV 24X7, NDTV इंडिया and NDTV profit online without any streaming problems
  • Indic typing with the integration of Google transliterate
  • Anti-Virus protection for both your computer and downloads optional
  • Write: Create a word document and save it as a HTML file
  • Snippets: Useful for taking screenshots of webpages – either select certain image or a paragraph and drag-and-drop it to the snippet sidebar or take a complete screenshot of a webpage
  • Cricket news and live scores – Everybody knows India loves cricket and the Epic Browser is no exception
  • Regional News, Events and financial events
  • Daily masti – Jokes, quotes and gyaan of the day
  • Epic video – Watch videos from youtube right on the sidebar
  • My computer – Browse your computer directly from the browser; You can open upto 5 tabs in the Computer sidebar
  • Social networks, E-mail accounts and Twitter in sidebar
  • To-dos: A great alternative to rememberthemilk.com with alerts in
  • Timer: Need not run to your cupboard to pick your stopwatch up with the timer feature in Epic browser
  • Get directions with epic maps – Google maps integration
  • Search for jobs – with indeed.co.in integration
  • Book tickets with yatra and cleartrip integration
  • Games: Time for some entertainment
  • Backup files by logging in to your gmail account and now, initially, each file size is limited to 10 MB mark. It is expected to increase soon
  • Collections: Save similar websites to one collection by clicking the collection icon next to the tabs. To load them, open the collections sidebar and click on the collection’s title
  • Bookmarks: Just the same as in Firefox browser, Self-explanatory;
  • History: Epic is very careful about your privacy, it has a private browsing icon and a clear browsing data icon in the address bar
  • 10,000+ Firefox addons compatible
  • Epic apps: 1500 sidebar applications, but we recommend you to keep the number of applications minimum so that the blazing speed of Epic will be maintained
  • 10,000+ Firefox addons compatible

Cons:

  • Showing of the sidebar even in pop-up windows is quite disgusting – I click the re-tweet button in a post and even then, the sidebar shows off in the pop-up also.
  • Because it is a fully loaded browser, it takes more time to boot as compared to chrome, Firefox and safari. More the number of sidebar apps and add-ons more is the time taken to start the browser.
  • No Home button in the address bar
Link: Try out Epic browser
It is very clear that the pros over-weigh the cons and it is browser which must be tried by any internet user, especially an Indian internet user. In the epic browser’s website they have stated that PC World has awarded them 4.5 out of 5 stars. According to the chaaps team, they deserve it. Do let us know your views about the all new epic browser.


(முடிந்தவரை  இந்த செய்தியை  நமது நண்பர்களுக்கு பார்வர்ட் செய்யுங்கள்! )

Friday, July 16, 2010

கோயிற்கலை காப்போம் ! Save Temples & Temple Architecture !


கடந்த மே மாதம் 26-ம் தேதி காளஹஸ்தி கோயில் கோபுரம் இடிந்து விழுந்தது. கோயில் கோபுரம் விரிசல்விடத் தொடங்கிய பின்னர்தான், அந்தக் கோபுரத்தின் தன்மை குறித்து ஆராயப்பட்டது. சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வெறும் செங்கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட அந்தக் கோபுரத்தை இனியும் காப்பாற்ற முடியாது என்று தீர்மானித்து, அந்தக் கோபுர வாசல்வழியாக பொதுமக்கள் யாரும் செல்ல முடியாதபடி முன்பே தடுப்பு போடப்பட்டிருந்தது. அந்தக் கோபுரம் இடிந்து விழுந்தபோது மனித உயிருக்குச் சேதமில்லை என்றாலும், அந்தக் கோயில் கோபுரத்தில் குடியிருந்த 200க்கும் மேற்பட்ட குரங்குகள் அனைத்தும் மடிந்தன.

Hindu Temples - 

பிரசித்தி பெற்ற கோயில்கள் - ஒரு பார்வை

http://yozenbalki.blogspot.com/2010/05/blog-post_21.html

இந்தக் கோபுரத்தில் மிகஅழகான சுதைகளோ அல்லது சிலைகளோ இல்லை என்பதும், இக்கோபுரத்தைக் கட்டுவதற்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்திடம் நிதி கோடிகோடியாய் இருக்கிறது என்பதும் தெரிந்த விஷயங்கள்தான். இருப்பினும்கூட, ஆந்திர மாநில பக்தர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இந்தக் கோபுரத்தில் காலப்போக்கில் சிதிலம் ஏற்பட்டு, உள்ளுக்குள் நீர் இறங்கும் நிலைமை ஏற்பட்டு கோபுரம் சரிந்து விழுந்தது; கோபுரத்துக்குள் நீர் இறங்காதபடி சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தால், கோபுரம் மேலும் 100 ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்பதுதான்.

இந்தச் சம்பவத்தை தமிழ்நாடு அறநிலையத் துறை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள பல நூறு கோயில்கள் குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் முதல் 1000 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமை கொண்டவை. இந்தக் கோயில்களுக்கு செயல் அலுவலர்கள் உண்டே தவிர, அறநிலையத் துறையில் பாதுகாப்பாளர் (கன்சர்வேட்டர்) என்ற பதவியே கிடையாது.

கோயில் கற்சிலைகளுக்கும் கற்தூண்களுக்கும் ரசாயன வண்ணப்பூச்சு நடத்துவதால் அவற்றின் புராதனத் தன்மை கெட்டுப்போகிறது. ஆனால் அதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. கோயிலில் மின்விசிறி, குழல்விளக்கு பொருத்துவதற்காக கற்தூண்களில் இரும்புக் கம்பிகளைக் கொண்டு இறுக்கியும், துளையிட்டும் கற்தூண்களைச் சேதப்படுத்துவதும் நின்றபாடில்லை.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, மணற்சலவை என்ற பெயரில் சிலைகளின் மீது மணலை வேகமாக அடித்துத் தூய்மை செய்ததில் சிலைகளின் வழவழப்பான பாகங்கள் சிதைந்துபோயின. பின்னாளில் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டாலும்கூட, ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த சிலைகளுக்கு ஒரே நாளில் நிகழ்த்தப்பட்ட சேதத்தை, மாற்றியமைக்க முடியவில்லை, முடியவும் முடியாது.

தமிழ்நாட்டில் மிகப் புராதனமான கோயில்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உள்ளன. இவற்றில் உள்ள மிக அழகான சிலைகளையும், தேர்களையும், கோபுரங்களையும் பாதுகாக்க வேண்டுமென்றால் மாவட்ட வாரியாக ஒரு கோயில் பாதுகாப்பாளரை நியமிக்க வேண்டியது மிகமிக அவசியம். இது காலத்தின் தேவையும்கூட.

இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை சோதிக்கவும், அக்கோயில்களுக்குத் தேவையான ரசாயனப்பூச்சு மற்றும் பராமரிப்புகளைப் பரிந்துரைக்கவும் பாதுகாப்பாளர் என்ற பதவி உள்ளது. புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியக நிலையத்தில் பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்புக்கான பட்டப்படிப்பு உள்ளது. இதில் ஆண்டுதோறும் 15 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். மைசூரில்கூட, இத்தகைய பாரம்பரியப் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் புனரமைப்புப் பணிகளின்போது சிவில் என்ஜினீயரிங் முடித்த பொறியாளர்களைப் பயன்படுத்துகிறார்களே தவிர, பாதுகாப்பாளர் என்ற பதவியோ அல்லது அத்தகைய நபரின் மேற்பார்வையோ இருப்பதில்லை.

தென்னிந்தியாவின் மரபுச் செல்வங்களில் மிக முக்கியமானவை கோயில்களும் அவற்றின் கற்சிலைகளும், கற்தூண் மண்டபங்களும்தான். ஒவ்வொரு கல்லும் ஒரு விதமான தனித்துவம் கொண்டவை. ஒவ்வொரு கல்லையும் அதன் தன்மைக்கேற்ப பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கருவறையில் உள்ள மூலவரின் சிலை எத்தகைய கல்லால் ஆனது என்பதைப் பொறுத்தே, அதற்கான சிறப்புத் தைலம் தயாரிக்கப்பட்டு பூசப்படுகிறது. இது அச்சிலையை பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கும் ரசாயனப் பூச்சு. சில ஆலயங்களில் அபிஷேக முறைகள் கூட காப்பு முறைகளாகவே (பிரிசர்வேடிவ் டெக்னிக்) அமைக்கப்பட்டுள்ளன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்துவதும்கூட, புனரமைப்புப் பணியை மையப்படுத்தித்தான்.

இவ்வாறாக, நம் முன்னோர்கள் இத்தனை ஆயிரம் காலம் காப்பாற்றி நம்மிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ள கோயில்களையும் அதன் சிலைகளையும் காப்பாற்ற வேண்டுமானால், மாவட்ட வாரியாக அல்லது மண்டல வாரியாக ஒரு கோயில் பாதுகாப்பாளரை நியமித்து, கோயில்களை முறையாக ஆய்வுசெய்து, ஆலோசனை வழங்கச் செய்வது மிகமிக அவசியம்.

வடஇந்தியாவில் கற்சிலைகள் குறைவு. தென்னிந்தியாவில் மட்டுமே கற்சிலைகள் அதிகம். ஆகவே சிலைகளைப் பாதுகாக்கவும், பல்வகை கற்களின் தன்மைகளை அறிந்திருக்கவும் கூடியவராக சிறந்த நபர்களைத் தேர்வு செய்வதும் அவசியம். அண்ணா பல்கலைக்கழகத்திலேயே, பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்கும் பாடப்பிரிவை தொடங்குவதையும்கூட வரவேற்கலாம்.

ஒரு நாகரிகத்தின் அடையாளமாகக் கருதப்படுவது இலக்கியமும், கட்டடக்கலையும்தான். பண்டைத் தமிழர்கள் இதை நன்கு உணர்ந்திருந்ததால்தான், நமது இலக்கியத்தையும், கட்டடக்கலையையும் மதம் சார்ந்ததாக அமைத்தனர். அதனால்தான், அவை காலத்தைக்கடந்து இன்றுவரை தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றிய வண்ணம் இருக்கின்றன. மூவேந்தர்களின் மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும் அழிந்துவிட்டன. ஆனால், அவர்கள் எழுப்பிய ஆலயங்களும், அந்த ஆலயங்களின் வானளாவிய கோபுரங்களும் தமிழனின் நாகரிகத்தை மட்டுமல்ல, கட்டடக்கலையில் பண்டைத் தமிழருக்கு இருந்த வல்லமையையும் இன்றும் நிலைநிறுத்துகின்றன.

இந்து அறநிலையத்துறை, தொல்லியல்துறை, தமிழ் பண்பாட்டுத்துறை என்று அரசுத்துறைகள் இருந்தால் மட்டும் போதாது. தொலைநோக்குப் பார்வையுடன் பாரம்பரியச் சின்னங்களான நமது ஆலயங்களைப் பாதுகாக்க, முறையாகத் தேர்ச்சிபெற்றவர்கள் நியமிக்கப்பட்டு, முனைப்புடன் செயல்பட்டாக வேண்டும்!
Courtesy: http://www.dinamani.com/edition

Friday, July 9, 2010

Motivational Film Songs !





Best old Tamil songs (Sivaji - MGR) videos !











"பார்த்தா பசு மரம் - படுத்துவிட்டா நெடுமரம்"  பாடல்











BSNL Worst customer care i have ever seen !

( I too feel so bad about the services of BSNL. 99% of the time the customer care people would never take up our calls. Broad band speed is very low and oscillating all the times in the down line. I fully agree with Mr. Pramod's feelings about BSNL.)

BSNL Complaint

From Pramod V
Sumeru
Iswarya Nagar MadanNada
Kollam, kerala
Mob :9539059995
Sir
i have a BSNL Land Phone connection since last 35 yearsits number is 0474-2747159. Unfortunately their services have been pathetic and horrible . we already have around 4 working mobile phone connections and using landphone just because of some emotional factors (and for Broadband)
Please take note of following incidents that has left me totally against of their horrible customer care :

1)I activated BSNL broadband few years back. In my observation your BB service will breakdown around 3 to 4 times in an year. Each time I have to wait days weeks or months to return it to a normal working status. In my experience I understood BSNL is a body conducted without any management/ responsible officials. Whenever I call your guys they will give me another two numbers will ask to connect other dept. nobody will attend our calls and give a convincing reply.
Finally we need to make complaint with GM of BSNL and he will resolve the issue within 24 yrs. presently internet connectivity is fine and no issues.

2)Latest and salient issue is . My BILL payment is linked with federal bank account. Last bill was included a security deposit around 500 rs which I already paid. I was forced to put my effort on it and lost around 3 hours by calling your irresponsible officers (nobody attended my calls. I made around 12 Phone calls for it) . Finally I contacted GM and his response was nice he admitted that it is a billing issue and will be reversed on next bill as the they have already submitted the bills to my bank for collection. I agreed and new bill came yesterday. I couldn’t find any adjustment in new bill also. I feel irritated on your attitude. I made a complaint to BSNL officials and requested to terminate the connection. They requested me to contact bank and block the payment. I contacted bank and explained their inability to block that payment as it is fully software automated . I contacted BSNL GM and he told he will send a new bill after adjusting over charged amount. I got the new bill and I made the payment directly after discussing the same with BSNL officials > I thought the issue is settled next day I got bank statement (By mail) they have paid BSNL epay again. In short I paid the bill twice. I mailed the same to BSNL officials and I didn’t got any responses regarding it. (My mobile number is 9539059995) they are making some vain queries regarding working of phone. I think they are not organized to handle consumer complaints.

Such irresponsible acts of the BSNL Customer Care department ( I doubt they have a proper customer care system) are quite dis-heartening never matches the credibility which BSNL is having a worldwide reputation, it really damages the image of BSNL in my mind.

It’s a pity that a company like BSNL has such a pathetic system in operation which fails to take an action for such simple issues.
I request you to take steps to redress my complaint and take appropriate action against these erring personnel at the earliest

Rgds
Pramod V

Source: http://www.consumercourt.in 

            3 G Fake Promises in BSNL

            BSNL Broadband Complaints

Thursday, June 17, 2010

Useful Tips for Camera Phone owners:




Camera Phones are one of the fastest growing segments of the digital camera market and with the improvements in the quality of what is being offered in some phones (higher mega pixels, better lenses, high capacity storage) some believe that they are beginning to win market share away from the low end offerings of many digital camera manufacturers. Our current poll on “take anywhere cameras” reveals, that many of you are using camera phones regularly.
Unfortunately many of the pictures being taken with Camera Phones are poor in quality. This might partially be a result of lower quality cameras – but it is also often a result of poor photographic technique.

Following are 13 tips for Camera Phone owners to help them get the most from their cameras phones:

1. Light Your Subject Well
The better lit your subject is the clearer your image is likely to be. If possible shoot outside or turn on lights when shooting inside. If you’re turning on lights in a room to add extra light to your shot be aware that artificial light impacts the color cast in your shots and you might want to experiment with white balance to fix it.
Some cameras come with a built in flash or light – this can really lift a shot and add clarity to it, even if you’re shooting outside If your camera doesn’t have a flash or light you should avoid shooting into bright lights as you’ll end up with subjects that are silhouetted.

2. Get Close to Your Subject
One of the most common mistakes with camera phone images is that their subject ends up being a tiny, unrecognizable object in the distance. Camera phone images tend to be small due to low resolution (although this is changing) – so fill up your view finder with your subject to save having to zoom in on the subject in editing it later (which decreases quality even more).
Having said this, getting too close on some model camera phones creates distortion and focusing issues (particularly if the camera phone doesn’t have a macro or close focusing mode).

3. Keep Still
As with all digital photography, the steadier your camera phone is when taking your shot the clearer your image will be.
This is especially important in low light situations where the camera will select longer shutter speeds to compensate for the lack of light. One trick is to lean your camera phone (or the hand holding it) against a solid object (like a tree, wall, ledge) when taking shots.
Keep in mind that many camera phones also suffer from ’shutter lag’ (ie the time between when you press the shutter and when the camera takes the shot can be a second or so). This means you need to hold the camera still a little longer to ensure it doesn’t take a shot as you’re lowering it away from the subject.

4. Edit Images Later
Whilst it can be fun to use your camera phone’s inbuilt editing and effects, editing pictures later on your computer produces much better quality images. Take your shots in color at high resolution to keep your options open on how to treat it later.
You can always make it black and white on your computer, but you can’t make it color if you take it in Black and White mode.

5. Don’t Throw Away ‘mistakes’
Remember that on many phones the quality of the screen will not be as good as your computer’s. So if possible hang onto your shots until you can get them on your PC. You might just find that they come alive on a quality monitor. You’ll also find that even ‘mistakes’ and blurred shots can actually be quite usable (in an abstract kind of way)

6. Avoid Using the Digital Zoom
As tempting as it might be to zoom in on your subject when taking your picture (if you have a zoom feature on your camera phone), if the zoom is a ‘digital zoom’ it will decrease the quality of your shot to use it (you’ll end up with a more pixelated shot)..
Plus you can always edit your shot later using photo editing software on your computer.
Of course some camera phones are beginning to hit the market with ‘optical zooms’ – these are fine to use as they don’t enlarge your subject by enlarging pixels.

7. Experiment with White Balance
An increasing number of camera phones come with adjustable white balance which allows you to modify color balance in your images based on shooting conditions. Experiment with this feature to get a good feel for the impact that it has on your shots. I find that it impacts different camera phones differently. Read your manual to find out how it works on your phone.

8. Take loads of Shots and Experiment
The beauty of all forms of digital photography (including that of camera phones) is the ability to shoot off many shots quickly and without cost. This means you can experiment with different modes and composition and discard those that you don’t want to keep.
Camera phones are particularly good for experimenting with new angles and perspectives – shoot from down low, up high, close up etc and you’ll end up with interesting and fun shots.

9. Follow Rules of Composition (and then break them)
Learn some basic composition ‘rules’. (For example – the “rule of third” – i.e. don’t place your subject squarely in the middle of your frame but a third of the way in). Simple tips like this can bring life to your photos.
But then also remember that the beauty of a camera phone is its ability to break all conventions – some of the best shots around break all the rules. So shoot from the hip, the floor, up high, up close – anything goes.

10. Keep Your Lens Clean
One of the challenges with many camera phones is keeping them maintained and clean. Phones spend a lot of time in pockets, in bags and being used in all manner of weather and conditions. As a result they get dirty and can easily become damaged – fingerprints are a common problem on camera lenses – especially if your phone doesn’t have a lens cover. From time to time clean the lens of your camera using a soft cloth (sunglasses cleaning cloths are great).

11. Observe Camera Phone Etiquette
While there is no formal set of rules for using camera phones – it is worth considering how you use it and what impact it might have upon others. There are many cases of camera phones being abused to take sneaky or voyeuristic photos. Ask permission to photograph strangers, consider restrictions on the use of cameras in places like theaters and concerts etc.

12. Use the highest resolution possible on your camera phone
Some phones allow you to choose what resolution you want to take photos at. It almost goes without saying (but we like to state the bleeding obvious) that the higher your resolution the clearer your shot will be. This is especially true for camera phones which often have sensors of under 1 mega pixel in them. Keep in mind however that the higher the resolution the larger the file size of the images you take – this means if you want to send images they can end up taking a long time to send.

Courtesy:
http://digital-photography-school.com